திருமணத்திற்குப் பின்பும் திருந்தாத அமலாபால்.. ஃபர்ஸ்ட் டேட்டிங், அப்புறம் கேஸ் இது அல்லவா வாழ்க்கை

0
2

அமலாபால் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமாகி, மைனா படத்தின் மூலம் அனைவர் மனதிலும் இடம் பிடித்தார். பின்னர் முக்கிய பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்கத் தொடங்கி நல்ல பெயரை பெற்றார். 2014 ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து 2017ல் விவாகரத்து பெற்றார்.

விவாகரத்து பெற்ற பின் 2018 மலேசியாவில் நிகழ்ச்சி ஒன்றில் நடனமாட அமலாபால் சென்ற இடத்தில் அவருக்கு தொல்லை கொடுத்ததாக புகார் செய்யப்பட்டது. இவர் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் அழகேசன் என்பதும் அவர் கொட்டிவாக்கத்தில் வசித்து வருகிறார்.

Also read: பட வாய்ப்பு இல்லாததால் அமலாபால் எடுத்த அதிரடி முடிவு.. வளைத்து போட்ட விஜய் டிவி

அதன் பின்னர் திருட்டுப் பயலே திரைப்படத்தில் நடிக்கும் பொழுது அந்த படத்தின் இயக்குனர் சுசி கணேசன் மீதும், படத்தின் கவிஞர் லீனா மணிமேகலை மீதும் MeToo புகார் அளித்தார், அந்த சமயத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அமலாபால் அப்படித்தான் என்று சில பேர் கருத்து தெரிவித்து விட்டு விட்டனர்.

தற்போது இவர் நண்பர் பவ்னிந்தர் சிங் என்பது மீது புகார் கொடுக்க அவரை சுற்றிவளைத்து கைது செய்தது காவல்துறை. ஆனால் இவர் மாமனாருடன் நெருக்கமாக இருந்தவர், இவருடன் அமலாபால் டேட்டிங்கில் இருந்ததாக அவரே கூறியுள்ளார்.

Also read: சிம்புக்கு வலைவிரித்த அமலாபால்.. நல்ல பொருத்தமான வேலை பார்க்கும் விஜய் டிவி

இவர்களின் திருமண புகைப்படம் எடுக்கும் பொழுது இந்த நபர் அமலாபால் லிப் லாக் கிஸ் அடித்தால் டென்ஷனாகி என்னைக் கேட்காமல் ஏன் செய்தாய் என்று காவல் துறையில் புகார் செய்தார். இவர் இன்று சென்னையில் கைது செய்யப்பட்டது எப்படி என்று தெரியவில்லை.

அமலாபால் வெளிப்படையாக நான் பல பேரிடம் டேட்டிங் சென்றுள்ளேன், பல நடிகர்களுடன் ஊர்சுற்றி உள்ளேன் என்று தைரியமாகக் கூறுவார். இவரது போட்டோக்கள் பல உண்மைகளைக் கூறும், இப்படி இருக்க ஒவ்வொருவர் மீதும் ஒவ்வொரு காலகட்டத்தில் புகார் கொடுத்து கொண்டே வந்துள்ளார். இது எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. யார் மீது தவறு இருக்கிறது என்பதை காவல்துறையினர் தான் கூடிய விரைவில் விசாரித்து சொல்ல வேண்டும் என்பது ரசிகர்களின் கருத்து.

Also read: படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்.. பூனை கண்ணுடன் வித்தியாசமான லுக்

The post திருமணத்திற்குப் பின்பும் திருந்தாத அமலாபால்.. ஃபர்ஸ்ட் டேட்டிங், அப்புறம் கேஸ் இது அல்லவா வாழ்க்கை appeared first on Cinemapettai.

Facebook Comments Box

Rate this Title

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.