போட்டி போட்டு ஸ்விம் சூட்டில் கவர்ச்சி காட்டிய பிக்பாஸ் நடிகைகள்.. வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்

0
2

சர்ச்சைகளில் சிக்கினாலும் பரவாயில்லை சினிமாவில் பட வாய்ப்புகளை பெறுவதற்காகவே சில மாடல் அழகிகளும், நடிகைகளும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலம் ஆகின்றனர். அதன் பிறகு பட வாய்ப்புகள் கிடைக்கிறதோ இல்லையோ சோஷியல் மீடியாவில் மட்டும் ட்ரெண்ட் ஆகின்றனர்.

அதிலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிக் பாஸ் நடிகைகளான யாஷிகா ஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா தத்தா இருவரும் ஸ்விம்மிங் சூட் அணிந்த படி நீச்சல் குளத்தில் எக்குத்தப்பான போஸ்ட்களை கொடுத்து இளசுகளை தட்டுத்தடுமாறி வைத்திருக்கின்றனர்.

bigboss-yashika-cinemapettai

bigboss-yashika-cinemapettai

இவர்களது இந்த ஹாட் புகைப்படங்கள் தற்போது இணையத்தை பற்ற வைத்துக் கொண்டிருக்கிறது. பிக் பாஸ் சீசன் 2வில் போட்டியாளராக பங்கேற்ற பஞ்சாப் மாடல் அழகியான இவர் துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.

bb-yash-cinemapettai

bb-yash-cinemapettai

அதன் பிறகு இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற சர்ச்சைக்குரிய படத்தில் நடித்து பிரபலமான இவர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு கார் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்து தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். சிகிச்சைக்குப் பிறகு கவர்ச்சி குறையாமல் இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கும் யாஷிகா ஆனந்த் தற்போது நீச்சல் உடை புகைப்படம் வைரலாகிறது.

மேலும் நடிகை ஐஸ்வர்யா தத்தா நகுலுக்கு ஜோடியாக ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு பிக்பாஸ் 2வது சீசனில் பங்கேற்றபிறகு பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி, அதன்பிறகு விஜய் டிவியில் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

Aishwarya-dutta-cinemapettai

Aishwarya-dutta-cinemapettai

இவர் பிக் பாஸ் ஆரியுடன் அலேகா, மஹத் உடன் ‘கெட்டவன்னு பேரு எடுத்த நல்லவன்டா’ , கன்னித்தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம் (PUBG) , மில்லர், காபி வித் காதல் என அடுத்தடுத்த படங்களில் நடித்து முடித்து ரிலீசுக்காக காத்திருக்கிறது.

bb-ashwariya-cinemapettaibb-ashwariya-cinemapettaibb-ashwariya-cinemapettai

bb-ashwariya-cinemapettai

இவரது நடிப்பில் நான்கு வருடங்களுக்கு முன்பு ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ என்ற படம் வெளியாகி ஓரளவு வரவேற்பு மட்டுமே கிடைத்த நிலையில், இந்த ஆண்டு 2 படங்களாவது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா ஆனந்த் இருவரும் ஒரே மாதிரியான பச்சை நிற நீச்சல் உடையில் போட்டி போட்டுக்கொண்டு கவர்ச்சி புகைப்படங்களை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ட்ரெண்டாக்கி உள்ளனர்.

Facebook Comments Box

Rate this Title

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.